மகம் நட்சத்திரத்திற்கு செல்லும் கேது.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.
இவர் ஆன்மீக முன்னேற்றம், ஞானம், துறவறம் ஆகியவற்றைக் குறிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், கேது ஏப்ரல் 20ஆம் திகதி தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.
அந்தவகையில், சொந்த நட்சத்திரத்திற்கு கேது செல்வதால் அதன் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கப்போகிறது.
ரிஷபம்
- தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் நடக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் தொழிலை விரிவுபடுத்துவார்கள்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- மனநிலை மேம்படும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கடகம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள்.
- முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைக்கும்.
- வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- நிதி நிலைமை மேம்படும்.
- கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும்.
- குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும்.
- தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும்.
- வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்கள் ஏற்படும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்மம்
- நல்ல முன்னேற்றத்தை தரும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- பணியிடத்தில் பெயரும் புகழும் அதிகரிக்கும்.
- உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- பயணங்களால் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- அறிவும் அனுபவமும் அதிகரிக்கும்.
- ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
- வாழ்க்கையில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும்.
- புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |