கேது சுக்கிரனின் மகாசேர்க்கை.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
கிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படும் கேது, சிம்ம ராசியில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார்.
இந்நிலையில், செப்டம்பர் மாதத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதனால் சிம்ம ராசியில் கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது.
இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளதால் இதன் மூலம் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- இக்காலத்தில் மகிழ்ச்சியை பெறுவார்கள்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- உடன் பிறந்தவர்களுடன் உறவு வலுபெறும்.
- கூட்டு வணிகம் செய்யும் வாய்ப்பு தேடி வரும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- உறவினர்களுடனான பிரச்சனைகள் நீங்கும்.
- தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
- தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
- அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வரும்.
- அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக முடிவடையும்.
- தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
கடகம்
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- ஆளுமையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- திடீரென்று பெரிய அளவில் பணம் தேடி வரும்.
- கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வாய்ப்புள்ளது.
- தொழிலதிபர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
- முக்கியமான வேலைகளை திறம்பட முடிப்பீர்கள்.
- பரம்பரை சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |