தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Apr 02, 2026 07:00 AM GMT
Report

தமிழ் நாட்களில் சித்திரை மாதத்தின் முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டாக கருதப்படுகிறது.

அதன்படி, இந்த மாதம் ஏப்ரல் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.

இந்நிலையில், புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் மிகவும் மங்களகரமான குபேர யோகம் உருவாகவுள்ளது.

பொதுவாக குபேர யோகமானது சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் உருவாகின்றன.

அந்தவகையில், தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

உதயமாகும் சனி.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

உதயமாகும் சனி.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
  • நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகளை பெறுவார்கள்.

தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Kubera Yogam

சிம்மம்

  • தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
  • அதிர்ஷ்டத்தால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
  • உறவினர்களிடையே இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும்.
  • எப்பேற்பட்ட சவால்களையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும்.
  • நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.

தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Kubera Yogam

துலாம்

  • அதிர்ஷ்ட கதவு திறக்கும்.
  • பணியிடத்தில் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் நீங்கும்.
  • வேலையில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • பண வரவு அதிகரிக்கும்.
  • நிதி நிலைமை இருமடங்கு உயரும்.
  • வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.

தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Kubera Yogam

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US