உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jul 29, 2025 01:32 PM GMT
Report

சுக்கிரனின் சொந்த ராசியான துலாம் ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது.

அதுவும் இந்த சேர்க்கையானது நவம்பர் மாதத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் துலாம் ராசியில் உருவாக போகிறது.

இந்த லட்சுமி நாராயண ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறபோகின்றனர். 

இன்று பூச நட்சத்திரத்திற்கு செல்லும் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

இன்று பூச நட்சத்திரத்திற்கு செல்லும் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

துலாம்

  • ஆளுமை மேம்படும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • கூட்டு தொழிலில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
  • வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் தேடி வரும்.
  • பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.

உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lakshmi Narayan Rajyogam

கன்னி

  • பேச்சு ஈர்க்கும் வகையில் இருக்கும்.
  • பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
  • காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
  • ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lakshmi Narayan Rajyogam

மகரம்

  • வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
  • மாணவர்கள் புதிய திறன்களை வளர்த்துக் கொள்வார்கள்.
  • வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
  • சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
  • தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
  • புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்.  

உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lakshmi Narayan Rajyogam

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US