செவ்வாயின் பயணம்.., திரும்பும் திசையெல்லாம் பணமழையை பெறப்போகும் 3 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Sep 09, 2024 07:39 AM GMT
Report

நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி அன்று புதனின் சொந்த ராசியான மிதுன ராசியில் நுழைந்தார்.

அந்தவகையில், செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் யோகத்தைப் பெறப்போகின்றனர்.

மேஷம்

  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • முக்கியமான வேலைகளில் வெற்றி கிடைக்கும்.
  • உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
  • நிதி நிலைமையில் நல்ல உயர்வு கிடைக்கும்.
  • பண வரவில் எந்த குறையும் இருக்காது.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

செவ்வாயின் பயணம்.., திரும்பும் திசையெல்லாம் பணமழையை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lord Mars

துலாம்

  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • பண வரவு அதிகரிக்கும்.
  • நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • வீட்டில் மங்கள காரியங்கள் அதிகம் நடக்கும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • நண்பர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

செவ்வாயின் பயணம்.., திரும்பும் திசையெல்லாம் பணமழையை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lord Mars

மீனம்

  • வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
  • வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • குடும்பத்தினரால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

செவ்வாயின் பயணம்.., திரும்பும் திசையெல்லாம் பணமழையை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lord Mars

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

  

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US