செவ்வாயின் வக்கிர பெயர்ச்சி.., பணமழையை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Dec 07, 2024 01:30 PM GMT
Report

நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் செவ்வாய் பகவான் டிசம்பர் 7ஆம் திகதி அன்று கடக ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகின்றார்.

செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் பணம் மழையில் குளிக்கப் போகின்றனர்.  

சிம்மத்தில் ஏறிய புதன்.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

சிம்மத்தில் ஏறிய புதன்.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

சிம்மம்

  • நிதி வளர்ச்சியை கொடுக்கப் போகின்றது.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • புதிய திட்டங்கள் வெற்றியை தேடி தரும்.
  • வெற்றி வாய்ப்புகள் தேடி வரும்.
  • புத்திசாலித்தனமான நிதி தேர்வுகள் நல்ல வாய்ப்புகளை பெற்று தரும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.
  • தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள்  கிடைக்கும்.
  • பண வரவில் எந்த குறையும் இருக்காது.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும்.
  • குழந்தையின் முன்னேற்றத்தை காண்பார்கள்.
  • பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

செவ்வாயின் வக்கிர பெயர்ச்சி.., பணமழையை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lord Mars

மேஷம்

  • நல்ல முன்னேற்றத்தை பெற்று தர போகின்றது.
  • இன்று முதல் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடும்.
  • நிதிநிலைமையில் நல முன்னேற்றம் இருக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • புதிய திட்டங்கள் அதிக வெற்றிகளை பெற்று தரும்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
  • குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • சக ஊழியர்களால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • ஆக்கபூர்வமான செயல்பாடுகள் நிதி நிலைமையை முன்னேற்றி கொடுக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது.

செவ்வாயின் வக்கிர பெயர்ச்சி.., பணமழையை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lord Mars

தனுசு

  •  உறவினர்களால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • உடன் பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • சரியான புதிய திட்டம் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • தொழில் வாய்ப்பு சிறப்பாக இருக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வணிகத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதைய அதிகரிக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
  • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
  • புதிய முதலீடுகள் இரட்டிப்பான லாபத்தை பெற்று தரக்கூடும்.  

செவ்வாயின் வக்கிர பெயர்ச்சி.., பணமழையை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lord Mars

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US