வக்கிர நிலையில் செவ்வாய்.., கொட்டும் கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Nov 26, 2024 01:00 PM GMT
Report

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். 

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

அந்தவகையில் செவ்வாய் பகவான் வருகின்ற டிசம்பர் 7ஆம் திகதி அன்று வக்கிரப் பெயர்ச்சி அடைகின்றார்.

சனியின் ஏழரை சேர்க்கை.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 6 ராசிகள்

சனியின் ஏழரை சேர்க்கை.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 6 ராசிகள்

தற்போது கடக ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் அந்த ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார்.

செவ்வாய் பகவானின் கடக ராசி வக்கிர பயணம் ஆனது கட்டாயம் குறிப்பிட்ட 3 ராசிகள் அதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர்.

மேஷம்

  • நல்ல வாய்ப்புகளை தேடி தரும்.
  • நல்ல முறையில் அனைத்தும் நடக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • பல திட்டங்கள் சாதகமாக முடிவடையும்.
  • புதிய வழிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நீடித்த உறவுகள் தேடி வரும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • உறவினர்களால் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

வக்கிர நிலையில் செவ்வாய்.., கொட்டும் கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lord Mars Vakra Peyarchi

சிம்மம்

  • நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றத்தை பெற்றுத் தரப் போகின்றது.
  • தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வெற்றி வாய்ப்புகள் தேடி வரும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • புத்திசாலித்தனமான தேர்வுகள் சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

வக்கிர நிலையில் செவ்வாய்.., கொட்டும் கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lord Mars Vakra Peyarchi

தனுசு

  • மனரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • குடும்பத்தினர் இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • தொழிலில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
  • தொழில் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பண வரப்பில் எந்த குறையும் இருக்காது.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • எதிரிகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

வக்கிர நிலையில் செவ்வாய்.., கொட்டும் கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lord Mars Vakra Peyarchi

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

  

மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US