கும்பத்தில் குடியேறும் சனி.., பணமூட்டையை பெறப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Feb 12, 2025 03:30 PM GMT
Report

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

அதேபோல், நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான்.

அந்த வகையில் இந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சூரிய பகவான் சனிபகவானின் சொந்தமான ராசியான கும்ப ராசிக்கு செல்கின்றார்.

சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது.

தனுசு

  • புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
  • நிதி பாதுகாப்பு பலன்களை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சி கிடைக்கும்.
  • புதிய முயற்சிகள் நல்ல பலன்களை தேடி கொடுக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் முன்னேற்றம் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வாழ்க்கையில் முன்னேற்றும் கிடைக்கும்.
  • உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பத்தில் குடியேறும் சனி.., பணமூட்டையை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lord Sun

மேஷம்

  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • லாபகரமான வாய்ப்புகள் தேடி வரும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • திருமண பாக்கியம் கிடைக்கும்.
  • குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
  • கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கப்படும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்பத்தில் குடியேறும் சனி.., பணமூட்டையை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lord Sun

சிம்மம்

  • தலைமை வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • புதிய முடிவுகள் நல்ல யோகத்தை பெற்று தரும்.
  • திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

கும்பத்தில் குடியேறும் சனி.., பணமூட்டையை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lord Sun

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US