சிம்மத்தில் நடக்கும் கிரகணம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Feb 27, 2026 07:46 AM GMT
Report

ஜோதிடத்தின்படி, இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதம் 3ஆம் திகதி நிகழவுள்ளது.

இந்திய நேரப்படி, இந்த சந்திர கிரகணமானது மாலை 4:34 மணிக்கு தொடங்கி, மாலை 6:47 மணிக்கு முடியும்.

முக்கியமாக இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்வையாளர்கள் சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே காண முடியும்.

ரேவதி நட்சத்திரத்தில் சனி.., ஏழரையில் சிக்கப்போகும் 3 ராசிகள்

ரேவதி நட்சத்திரத்தில் சனி.., ஏழரையில் சிக்கப்போகும் 3 ராசிகள்

இந்த சந்திர கிரகணமானது சூரிய பகவானின் சிம்ம ராசியில் நிகழவுள்ளதால் சிறப்பானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், சிம்ம ராசியில் நிகழும் சந்திர கிரகணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.
  • தொழிலில் முன்னேற்றத்திற்கான வாயப்பை பெறுவார்கள்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் நடக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
  • நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
  • கடினமாக உழைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சிம்மத்தில் நடக்கும் கிரகணம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lunar Eclipse 2026

சிம்மம்

  • நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.
  • பணியிடத்தில் தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
  • அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
  • சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
  • புதிதாக முதலீடுகளை யோசித்து செய்ய வேண்டும்.
  • கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

சிம்மத்தில் நடக்கும் கிரகணம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lunar Eclipse 2026

தனுசு

  • நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
  • மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள்.
  • சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
  • வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
  • ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் கடினமாக உழைக்க நேரிடும்.
  • பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
  • வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மத்தில் நடக்கும் கிரகணம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Lunar Eclipse 2026

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).        

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

  

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US