சிவராத்திரியில் உருவாகும் 8 யோகங்கள்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Feb 14, 2026 11:00 AM GMT
Report

மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாள் தான் மகா சிவராத்திரி.

இந்த சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் ஆன்மீக சக்தியைக் கொண்டது.

அந்த வகையில் இந்த ஆண்டின் மகா சிவராத்திரி பிப்ரவரி 15ஆம் தேதி வருகிறது. அதுவும் இந்த மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

கும்பத்தில் குடியேறும் சூரியன்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்

கும்பத்தில் குடியேறும் சூரியன்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்

ஏனெனில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பின் அரிதான கிரக சேர்க்கைகள் நிகழவுள்ளன. அதுவும் 8 யோகங்கள் ஒன்றாக மகா சிவராத்திரி நாளில் உருவாகவுள்ளது.

இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலனைகளை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • நிதி வளர்ச்சியை பெறுவார்கள்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
  • முக்கியமாக மிகப்பெரிய சாதனையைப் புரிவீர்கள்.

சிவராத்திரியில் உருவாகும் 8 யோகங்கள்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Maha Shivratri 2026

கன்னி

  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  • புதிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • முதலீடுகள் நீண்ட கால பலனைத் தரும்.

சிவராத்திரியில் உருவாகும் 8 யோகங்கள்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Maha Shivratri 2026

விருச்சிகம்

  • பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
  • நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • நேர்மறையான பலன்கள் கிடைக்கும்.

சிவராத்திரியில் உருவாகும் 8 யோகங்கள்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Maha Shivratri 2026

மகரம்

  • நிதி நிலையில் நல்ல உயர்வைக் காண்பார்கள்.
  • சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.

சிவராத்திரியில் உருவாகும் 8 யோகங்கள்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Maha Shivratri 2026

கும்பம்

  • குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
  • திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.

சிவராத்திரியில் உருவாகும் 8 யோகங்கள்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Maha Shivratri 2026

துலாம்

  • தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல வளர்ச்சியுடன், லாபத்தையும் பெறுவார்கள்.

சிவராத்திரியில் உருவாகும் 8 யோகங்கள்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Maha Shivratri 2026

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

  

15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US