உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.., பணத்தை ஈர்க்கபோகும் 3 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழப்போகின்றன.
அதன்படி, ஏற்கனவே குருபகவான் நிலைபெற்றிருக்கும் கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகப்போகிறார்.
அந்தவகையில், ஜூலை 16, 2026 அன்று நிகழும் இந்தச் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் என்ற சக்திவாய்ந்த ராஜயோகம் உருவாகிறது.
இந்நிலையில், இந்த மகாலட்சுமி ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- சாதகமான பலன்களைத் தரும்.
- ஒட்டுமொத்த வாழ்க்கை தரமும் மேம்படக்கூடும்.
- வாழ்க்கையில் வெற்றியும், முன்னேற்றமும் தேடிவரும்.
- எதிர்பாராத பண வரவு உண்டாகும்.
- வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
- வேறு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- தடைப்பட்டிருந்த திட்டங்களை மீண்டும் தொடங்கும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- முயற்சிகள் நல்ல பலனைத் தரும்.
- நிதி நிலைமை உயரும்.

மிதுனம்
- நேர்மறையான பலன்களை தரும்.
- நிதி நிலை மேம்படக்கூடும்.
- பூர்வீகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
- பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
- புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும்.
- புதிய வேலையைத் தொடங்க சிறப்பான காலமாக இருக்கும்.
- பயணங்களால் பெரிதும் பயனடையலாம்.
- வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
- அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- சமூகத்தில் அவர்களின் மரியாதை மேம்படும்.
- பணியிடத்தில் முயற்சிகள் பாராட்டப்படும்.
- உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

கடகம்
- அற்புதமான பலன்களைக் கொடுக்கும்.
- புதியதாக நல்ல வேலை கிடைக்கக்கூடும்.
- சமூகத்தில் நற்பெயரும் அங்கீகாரமும் மேம்படும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.
- வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
- தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
- வியாபாரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- பொருளாதார நிலை மேம்படும் வாய்ப்பு கிடைக்கும்.
- முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரக்கூடும்.
- முடிவெடுக்கும் திறன்கள் சிறப்பாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US