உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
சந்திரன் செவ்வாயுடன் கன்னி ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளார்.
சந்திரனும் செவ்வாயும் ஒன்றிணைவதால் மிகவும் சக்தி வாய்ந்த மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகமானது ஆகஸ்ட் 27ஆம் திகதி உருவாகவுள்ளதால் இதன் மூல 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கன்னி
- பல வழிகளில் நன்மை கிடைக்கும்.
- மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
- தாயுடனான உறவு நன்றாக இருக்கும்.
- நீண்ட காலமாக வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- நிதி பிரச்சனைகள் தீரும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
- பேச்சுத்திறன் மேம்படும்.
- வணிகர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புக்களை கிடைக்கும்.
- முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
- சிறந்த பேச்சாற்றல் காரணமாக நல்ல பலன் பெறுவார்கள்.
- ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
- வாழ்க்கையில் ஏராளமான நன்மைகளை கிடைக்கும்.
- நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
- இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US