உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.., பணவரவு அதிகரிக்கும் 3 ராசிகள்
3 zodiac get money due to mahalakshmi yogam- நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இவர் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார்.
இந்நிலையில், கடக ராசியில் செவ்வாய் பயணித்து வருகிறார். மேலும், கடகத்தில் சந்திரன் நுழையவுள்ளார்.
இதனால் கடக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகமானது நவம்பர் 1ஆம் திகதி தீபாவளிக்கு முன் உருவாகிறது.
அந்தவகையில், கடக ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள்.
மேஷம்
- தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- பணவரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- அவசரப்பட்டு நிதி முடிவுகளை எடுக்கக் கூடாது.
- முதலீடு செய்வதற்கு முன்பு யோசிப்பது நல்லது.

கடகம்
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- வருமானத்தை அதிகரிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

துலாம்
- நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
- அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்குப் புதிய நட்புகள் மூலம் பலன்கள் கிடைக்கும்.
- வருமானத்தை அதிகரிக்க புதிய வாய்ப்புகள் உருவாகும்.
- செலவுகளைக் கட்டுப்படுத்தினால் சேமிப்பை அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |