குரு, ராகுவின் அரிய சேர்க்கை.., அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Apr 30, 2025 02:00 PM GMT
Report

நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான்.

இவர் வருகின்ற மே 18ஆம் திகதி மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கின்றார்.

அதேசமயம் இந்த மே மாதத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சொல்கின்றார்.

ராகு, கேதுவின் ராசிமாற்றம்.., துன்பங்களை அனுப்பவிக்கப்போகும் 5 ராசிகள்

ராகு, கேதுவின் ராசிமாற்றம்.., துன்பங்களை அனுப்பவிக்கப்போகும் 5 ராசிகள்

குரு மற்றும் ராகுவின் அம்சத்தால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு நவபஞ்ச ராஜயோகம் உருவாக உள்ளது.

இந்த நவபஞ்ச யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

மகரம்

  • பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும்.
  • வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
  • குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பணம் வரவு அதிகரிக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய வேலை உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்
  • காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குரு, ராகுவின் அரிய சேர்க்கை.., அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Navapancha Yoga

கும்பம்

  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் இருக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • சிக்கி கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும்.
  • கஷ்டங்கள் அனைத்தும் குறைந்த அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
  • பணவரவு இரட்டிப்பாக இருக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • சேமிப்பு அதிகரித்து செலவுகள் குறையும்.
  • திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

குரு, ராகுவின் அரிய சேர்க்கை.., அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Navapancha Yoga

கன்னி

  •  நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
  • புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து.
  • லாபம் அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
  • காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
  • பணம் மற்றும் கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.
  • நிதி வரவு அதிகரிக்கும்.

குரு, ராகுவின் அரிய சேர்க்கை.., அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Navapancha Yoga

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US