ஒன்றுசேரும் குரு சனி.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் அக்டோபர் மாதத்தில் கடக ராசிக்கு செல்லவுள்ளார். கடக ராசியானது குரு பகவானின் உச்ச ராசியாகும்.
மறுபுறம் நீதிமான் சனி பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில், அக்டோபரில் நடக்கும் குரு பெயர்ச்சியால் சனி மற்றும் குருவின் நிலைகளால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாவதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் இதனால் அதிஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.
- வசதிகள் அதிகரிக்கும்.
- புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
- நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலை வெற்றிகரமாக முடிவடையும்.
- ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
கடகம்
- சிறப்பான பலன்களைத் தரும்.
- ஏசமூகத்தில் மிகவும் பிரபலமாவீர்கள்.
- சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
- திருமணமானவர்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
- சொந்தமாக தொழிலை தொடங்க வாய்ப்புக்கள் தேடி வரலாம்.
- பணிபுரிபவர்களின் செயல்திறன் இக்காலத்தில் மேம்படும்.
மீனம்
- பலவிதமான நன்மைகளைத் தரப்போகிறது.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- காதலித்து வந்தால் அந்த காதல் திருமணம் வரை செல்லலாம்.
- திடீர் நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும்.
- சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.
- நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |