நேற்று உருவான நவபஞ்சம ராஜயோகம்.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to navpancham rajyogam- ஜோதிடத்தின் படி, கிரகங்களின் மாற்றத்தால் அவ்வப்போது பல்வேறு யோகங்கள் உருவாகின்றன.
அந்தவகையில், நவம்பர் 16ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்.
மேலும், சனி பகவான் மீன ராசியில் சஞ்சரித்து வருவதால், சனி மற்றும் சூரியனின் நிலையால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கும் சிறப்பான பலன்களை தரப்போகிறது.
கடகம்
- இந்த யோகம் சிறப்பான பலன்களைத் தரும்.
- பணியிடத்தில் நீண்ட கால உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- திடீர் பணவரவு ஏற்படலாம்.
- நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு கிடைக்கும்.
- தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் உருவாகும்.

விருச்சிகம்
- தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
- பணியிடத்தில் நினைத்த இலக்குகளை அடைய முடியும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
- குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள்.
- நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
- ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.

மகரம்
- தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
- நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
- ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |