சுக்கிரனால் இன்று உருவாகும் யோகம்.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Aug 27, 2025 09:30 AM GMT
Report

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், சுக்கிரன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்த கடக ராசியில் புதன் ஏற்கனவே உள்ளார். இதனால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி நாளான இன்று சுக்கிரன் நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

சுக்கிரனால் உருவாகும் இந்த நவபஞ்சம யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • நல்ல பலனை அளிக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
  • நிதி நிலைமை மேம்படும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • உறவினர்களுடனான உறவு நன்றாக இருக்கும்.
  • உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும்.

சுக்கிரனால் இன்று உருவாகும் யோகம்.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Navpancham Yogam

கடகம்

  • அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
  • ஒவ்வொரு வேலையிலும் மகத்தான வெற்றி கிடைக்கும்.
  • பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும்.
  • நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
  • வணிகர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள்.

சுக்கிரனால் இன்று உருவாகும் யோகம்.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Navpancham Yogam

மீனம்

  • வாழ்வின் பல வழிகளில் சாதகமாக இருக்கும்.
  • ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
  • கலைத் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
  • படைப்பாற்றல் அதிகரிக்கும்.
  • இக்காலம் மாணவர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.
  • தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
  • காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
  • தம்பதிகளிடையே இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.

சுக்கிரனால் இன்று உருவாகும் யோகம்.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Navpancham Yogam

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).      

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

          

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US