100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சேர்க்கை.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Apr 03, 2025 02:15 PM GMT
Report

மீன ராசியில் பல அற்புதமான கிரகங்களின் சேர்க்கை நிகழ்கின்றன.

அதன் காரணமாக மீன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், சனி மற்றும் ராகு உள்ளிட்ட ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்க்கின்றனர்.

இந்த ஐந்து கிரகங்களின் சேர்க்கையின் காரணமாக பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோகம் உருவாகியுள்ளது.

இதனால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போகின்றது.  

உருவாகும் நவபஞ்சம யோகம்.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்

உருவாகும் நவபஞ்சம யோகம்.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்

மகரம்

  • அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • நல்ல லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
  • குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான சூழ்நிலைகள் அமையும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதிர்ஷ்ட கதவு உங்களுக்காக திறக்கும் என கூறப்படுகிறது.
  • வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சேர்க்கை.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Panchagraha Yoga

மிதுனம்

  • வாழ்க்கையில் பல்வேறு விதமான அதிர்ஷ்டம் கிடைக்கும்.
  • உயர் அலுவலர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
  • இலக்குகளை எளிதாக அடையக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
  • சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
  • தொல்லையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
  • ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சேர்க்கை.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Panchagraha Yoga

கன்னி 

  • காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
  • வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • நீண்ட நாள் கனவு நினைவாகும் என கூறப்படுகிறது.
  • உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
  • பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  

100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சேர்க்கை.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Panchagraha Yoga

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

You May Like This Video


மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US