100 ஆண்டுக்கு பின் உருவாகும் பஞ்சகிரக யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Nov 29, 2025 08:00 AM GMT
Report

வருகிற 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகமானது மகர ராசியில் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் போது மகர ராசியில் சந்திரன், செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் ஒன்றிணைந்து இருக்கும்.

இந்த மங்களகரமான யோகத்தின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.

ஒரே நேரத்தில் 5 முறை இடமாறும் புதன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

ஒரே நேரத்தில் 5 முறை இடமாறும் புதன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
  • இந்த பயணங்கள் நல்ல புத்துணர்ச்சியை தரும்.
  • பணியிடத்தில் எதிரிகளை தோற்கடிப்பீர்கள்.
  • புத்திசாலித்தனத்தால் பல வெற்றிகளைக் குவிப்பீர்கள்.
  • வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.

100 ஆண்டுக்கு பின் உருவாகும் பஞ்சகிரக யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Panchgrahi Yogam

ரிஷபம்

  • வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும்.
  • புதிய வருமான ஆதாரங்களை உருவாகும்.
  • வணிகர்கள் சில முக்கியமான முடிவுகளை எடுப்பார்கள்.
  • இந்த முடிவுகளால் நல்ல நிதி ஆதாய கிடைக்கும்.
  • முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும்.
  • வங்கி இருப்பு அதிகரிக்கும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

100 ஆண்டுக்கு பின் உருவாகும் பஞ்சகிரக யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Panchgrahi Yogam

மகரம்

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • தைரியமும், துணிச்சலும் இரட்டிப்பாகும்.
  • சவால்களை எளிதில் சமாளித்து வெற்றி பெற்வீர்கள்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
  • வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல வருமானத்தை ஈட்டுவீர்கள்.
  • பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.

100 ஆண்டுக்கு பின் உருவாகும் பஞ்சகிரக யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Panchgrahi Yogam

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).        

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US