மே மாதத்தில் இடம்பெயரும் 4 கிரகங்கள்.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தில், கிரகங்களின் இடமாற்றம் என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
அதன்படி, மே மாதத்தின் தொடக்கத்திலேயே கிரக மாற்றங்கள் நிகழத் தொடங்குகின்றன.
மே 1ஆம் திகதி மேஷ ராசியில் புதன் கிரகம் அஸ்தமனமாகிறது. பின்னர் மே 15ஆம் திகதி ரிஷப ராசிக்கு நகர்ந்து, மே 26ஆம் திகதி மீண்டும் உதயமாகிறார்.
இதேபோல், மே 11ஆம் திகதி செவ்வாய் கிரகம் மேஷ ராசிக்கும், மே 14ஆம் திகதி சுக்கிரன் மிதுன ராசிக்கும், மே 15ஆம் திகதி சூரியன் ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
இந்த நான்கு முக்கிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்வதால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் சாதகமான பலன்களை அடையப்போகிறார்கள்.
மேஷம்
- வாழ்க்கையில் நேர்மறையான அனுபவங்களைப் பெறுவார்கள்.
- வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
- நீண்ட காலம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- திறமை மீது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- புதிய உத்திகளால் பெரிய வெற்றியை அடைவார்கள்.
- சமூகத்தில் அவர்களின் நற்பெயர் அதிகரிக்கும்.

மிதுனம்
- எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரும்.
- புதிய வாகனம், சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளன.
- பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட சிறப்பாக இருக்கும்.
- விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும்.
- திருமணமான தமபதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு கிடைக்கும்.
- அலுவலகத்தில் செயல்திறன் அதிகரிக்கும்.
- பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும்.
- குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.

மகரம்
- அற்புதமான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள்.
- வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும்.
- சமூகத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரம் பெறுவார்கள்.
- அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும்.
- குடும்பத்தில் தரமான நேரத்தை செலவிடுவார்கள்.
- பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கும்.
- தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
- கடின உழைப்பை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.
- புதிய முயற்சிகளைத் தொடங்க இது சரியான காலம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |