ராகுவின் இரட்டை பெயர்ச்சி.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Dec 16, 2025 08:10 AM GMT
Report

ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1½ ஆண்டுகள் வரை இருப்பார்.

அந்தவகையில், 2026ஆம் ஆண்டு ராகு ஆகஸ்ட் 2, 2026 அன்று கும்ப ராசியில் உள்ள அவிட்ட நட்சத்திரத்தில் பிரவேசித்து பின் டிசம்பர் மாதம் மகர ராசிக்கு மாறுகிறார்.

புத்தாண்டில் ராகுவின் இரட்டை பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

500 ஆண்டுகள் கழித்து உருவாகும் யோகம்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

500 ஆண்டுகள் கழித்து உருவாகும் யோகம்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • தொழில் இலக்குகள் நிறைவேறக்கூடும்.
  • புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.
  • பொருளாதார நிலை வலுப்பெறும்.
  • அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் பலன்களைக் கொடுக்கும்.
  • வேலை செய்பவர்களுக்கு நேர்மறையான நன்மை வரும்.
  • பணிச்சுமை குறைவதால் மன அழுத்தம் குறையும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
  • தனிப்பட்ட ஆசைகள் நிறைவேறும்.
  • காதலர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும்.
  • வியாபாரத்தில் பெரிய லாபங்கள் கிடைக்கும்.

ராகுவின் இரட்டை பெயர்ச்சி.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Ragu Double Peyarchi

துலாம்

  • வாழ்க்கையில் பல சாதகமான விளைவுகள் ஏற்படும்.
  • நிதி நிலைமை கணிசமாக மேம்படும்.
  • முயற்சிகள் வெற்றியைத் தரும்.
  • புதிய தொழில் லாபகரமானதாக அமையும்.
  • குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடலாம்.
  • உறவினர்களுடன் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
  • இதனால் வாழ்க்கையில் அமைதி திரும்பும்.

ராகுவின் இரட்டை பெயர்ச்சி.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Ragu Double Peyarchi

கும்பம்

  • வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.
  • நிதி நிலைத்தன்மை கிடைக்கும்.
  • நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆசைகள் நிறைவேறும்.
  • குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவும்.
  • மன அமைதி அதிகரிக்கும்.
  • பொருளாதார நிலைமையை மேம்படும்.

ராகுவின் இரட்டை பெயர்ச்சி.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Ragu Double Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US