சதயம் நட்சத்திரத்தில் ராகு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1½ ஆண்டுகள் வரை இருப்பார்.
இந்நிலையில் மே 31ஆம் திகதியான நேற்று ராகு நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். அதாவது தனது சொந்த நட்சத்திரமான சதயத்திற்குள் நுழைந்துள்ளார்.
அந்தவகையில், ராகு தனது சொந்த நட்சத்திரத்தில் நுழைந்துள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- இந்த காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
- நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.
- புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும்.
- நீண்ட நாட்களாக சிக்கியிருக்கும் பணம் வரும்.

மிதுனம்
- வீரமும், செல்வாக்கும் அதிகரிக்கும்.
- பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
- தொழிலதிபர்கள் வெற்றி காண்பார்கள்.
- குடும்பத்தில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனை தீரும்.
- உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.

கும்பம்
- எதிர்பாராத பல நன்மைகளைப் பெறுவார்கள்.
- பங்குச் சந்தை, லாட்டரியில் லாபம் கிடைக்கும்.
- பரம்பரை சொத்துக்களால் நிதி ஆதாயம் கிடைக்கும்.
- நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
- புதிய தொழிலை தொடங்க சரியான நேரம்.
- இந்த காலம் வெற்றியையும், லாபத்தையும் தரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |