மகரம் செல்லும் ராகு.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to rahu peyarchi- ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1½ ஆண்டுகள் வரை இருப்பார்.
ஜோதிடத்தின்படி, ராகு ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை பயணிப்பார்.
தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் ராகு சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் மாதம் மகர ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
அந்தவகையில், மகர ராசிக்கு செல்லும் ராகுவால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
மேஷம்
- தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வேலை மாற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும்.
- புதிய வருமானம் உருவாகி, பொருளாதார நிலை மேம்படும்.

தனுசு
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.
- நீண்ட கால உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும்.
- அலுவலகத்தில் செயல்திறனுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
- தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் உருவாகும்.

கும்பம்
- தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வெளிநாட்டு வணிகத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |