மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் ராகு.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டில், ராகு மகர ராசிக்கு பெயர்ச்சி அடையப்போகிறார்.
அந்தவகையில், ராகு மகர ராசிக்கு பெயர்ச்சியடைவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
- வெளிநாடுகளுக்குப் பயணம் செயும் வாய்ப்பு கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
- அலுவலகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
- திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
- வாழ்க்கையில் புதிய உச்சத்தை அடையலாம்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மிதுனம்
- புதிய நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
- தேர்வுகளில் வெற்றிகிடைக்கும்.
- அறிவுசார் திறன்களில் முன்னேற்றம் உண்டாகும்.
- தெளிவுடன் சவால்களை எதிர்கொள்வார்கள்.
- சுயமரியாதை அதிகரிக்கும்.
- சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- எதிர்பாராத பெரிய லாபம் கிடைக்கும்.
- வெற்றிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

மீனம்
- வருமானம் உயர வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
- வேலை அல்லது வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
- வெளிநாட்டில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US