மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் ராகு.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Oct 24, 2025 08:30 AM GMT
Report

ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.

இந்நிலையில், 2026 ஆம் ஆண்டில், ராகு மகர ராசிக்கு பெயர்ச்சி அடையப்போகிறார்.

அந்தவகையில், ராகு மகர ராசிக்கு பெயர்ச்சியடைவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

ஹஸ்தம் நட்சத்திரத்திற்கு சென்ற சுக்கிரன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

ஹஸ்தம் நட்சத்திரத்திற்கு சென்ற சுக்கிரன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
  • வெளிநாடுகளுக்குப் பயணம் செயும் வாய்ப்பு கிடைக்கும்.
  • நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
  • அலுவலகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
  • திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
  • வாழ்க்கையில் புதிய உச்சத்தை அடையலாம்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் ராகு.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Rahu Peyarchi 2026

மிதுனம்

  • புதிய நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
  • தேர்வுகளில் வெற்றிகிடைக்கும்.
  • அறிவுசார் திறன்களில் முன்னேற்றம் உண்டாகும்.
  • தெளிவுடன் சவால்களை எதிர்கொள்வார்கள்.
  • சுயமரியாதை அதிகரிக்கும்.
  • சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • எதிர்பாராத பெரிய லாபம் கிடைக்கும்.
  • வெற்றிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
  • தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் ராகு.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Rahu Peyarchi 2026

மீனம்

  • வருமானம் உயர வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
  • வேலை அல்லது வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
  • வெளிநாட்டில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் ராகு.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Rahu Peyarchi 2026

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US