மகர ராசிக்கு செல்லும் ராகு.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Apr 03, 2026 08:44 AM GMT
Report

ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1½ ஆண்டுகள் வரை இருப்பார்.

இந்நிலையில், தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் ராகு டிசம்பர் 03ஆம் திகதி மகர ராசிக்கு சொல்லப்போகிறார்.

அந்தவகையில், மகர ராசிக்கு செல்லும் ராகுவால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
  • நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
  • மனதில் உள்ள பல ஆசைகள் நிறைவேறும்.
  • பணியிடத்தில் இலக்குகளை அடைவீர்கள்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
  • குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீரும்.
  • தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.

மகர ராசிக்கு செல்லும் ராகு.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Rahu Transit

துலாம்

  • வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
  • பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
  • உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • திடீரென்று நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
  • குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.

மகர ராசிக்கு செல்லும் ராகு.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Rahu Transit

விருச்சிகம்

  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
  • சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

மகர ராசிக்கு செல்லும் ராகு.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Rahu Transit

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).       

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

    

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US