நாளை நட்சத்திரத்தை மாற்றும் ராகு.., அவமானத்தை சந்திக்கப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Jun 29, 2026 07:36 AM GMT
Report

ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1½ ஆண்டுகள் வரை இருப்பார்.

இந்நிலையில், ஜூன் 30ஆம் திகதியான நாளை ராகு அவிட்ட நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.

அவிட்ட நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் கிரகம் என்பதால், அங்கு ராகுவின் இருப்பு அங்காரக யோகத்தை உருவாக்குகிறது.

அந்தவகையில், ராகு அவிட்டம் நட்சத்திரத்திற்கு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

நாளை வக்கிர பெயர்ச்சியடையும் புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

நாளை வக்கிர பெயர்ச்சியடையும் புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • பண விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
  • முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
  • அவசர முடிவுகள் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
  • புதிய பொறுப்பால் பணிச்சுமை அதிகரிக்கும்.
  • அலுவலகத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
  • உடல்நலம் மிகவும் மோசமாக இருக்கும்.
  • வெவ்வேறு செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
  • பணத்தைச் சேமிக்க முடியாது.
  • இக்காலகட்டத்தில் சிரமங்கள் உண்டாகும்.

நாளை நட்சத்திரத்தை மாற்றும் ராகு.., அவமானத்தை சந்திக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Rahu Transit

விருச்சிகம்

  • பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
  • உங்களை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.
  • பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • தனிப்பட்ட விடயங்களை மற்றவர்களிடம் கூறாதீர்கள்.
  • வேலையில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.
  • சக ஊழியர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துகள் உண்டாகும்.
  • தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது.
  • முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
  • துணையிடம் பேசுவதில் கவனமாக இருங்கள்.
  • ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

நாளை நட்சத்திரத்தை மாற்றும் ராகு.., அவமானத்தை சந்திக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Rahu Transit

தனுசு

  • நிதிரீதியாக பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
  • வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
  • வேலையை இழக்கக் கூட வாய்ப்புள்ளது.
  • தற்போதைய வேலையில் அதிருப்தி உண்டாகும்.
  • புதிய வேலைகளில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு இந்த காலகட்டத்தில் ஏமாற்றம் ஏற்படும்.
  • எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும்.
  • அலுவலகத்தில் அவமானங்களை சந்திக்க நேரிடும்.

நாளை நட்சத்திரத்தை மாற்றும் ராகு.., அவமானத்தை சந்திக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Rahu Transit

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

  

மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US