இன்று சனி அமாவாசை.., சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்நிலையில், பஞ்சாங்கத்தின் படி அமாவாசை ஒரு சனிக்கிழமையில் வரும்போது அது சனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டில், புரட்டாசி மாத அமாவாசை அக்டோபர் 10ஆம் திகதியான இன்று சனிக்கிழமையன்று வருவதால், இது ஒரு மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது.
மேலும் இந்த நாளில் மகாளய அமாவாசையும் வருவது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும்.
அந்தவகையில், சனி அமாவாசையால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
- எடுத்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
- திருமணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
- வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம்.
- தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
- புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளன.

சிம்மம்
- லாபமும் முன்னேற்றமும் கிடைக்கும்.
- வேலையில் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும்.
- சக ஊழியர்களுடனான உறவு மேம்படும்.
- அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும்.
- வெளிநாடுகளில் தொழில் தொடங்க முயற்சி செய்யலாம்.
- புதிய தொழில் தொடங்க சாதகமான காலமாக இருக்கும்.
- தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்
- நீண்டகாலப் பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளது.
- வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் அதிகரிக்கும்.
- வியாபாரத்தில் வெற்றியும் லாபமும் கிடைக்கும்.
- பணத்தைச் சேமிப்பதில் முன்னேற்றம் ஏற்படும்.
- வாழ்க்கைத்துணையுடன் உறவு மேம்படும்.
- வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடலாம்.
- உடல்நலம் திருப்திகரமாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |