அஸ்தமனத்தில் வரும் சனி.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Feb 17, 2025 10:10 AM GMT
Report

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 28ஆம் திகதி அன்று கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் அஸ்தமனம் ஆகின்றார்.

37 நாட்கள் அஸ்தமன நிலையில் பயணிப்பார். மேலும், வருகின்ற ஏப்ரல் 6ஆம் திகதி அன்று சனிபகவான் உதயமாகின்றார்.

சனிபகவானின் அஸ்தமனம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. 

கடகம்

  • நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பணவரவில் இருந்து குறையும் இருக்காது.
  • தொழில் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • முன்னோர்களின் சொத்துக்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும்.

அஸ்தமனத்தில் வரும் சனி.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Asthamanam

தனுசு

  • மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.
  • அனைத்து முயற்சிகளும் வெற்றி தேடி தரும்.
  • வாழ்க்கை துணை முழு ஆதரவும் கிடைக்கும்.
  • குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
  • புதிய முயற்சிகள் திருப்திகரமான பலன்களை கொடுக்கும்.
  • புதிய திட்டங்கள் வெற்றியை தேடித் தரும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

அஸ்தமனத்தில் வரும் சனி.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Asthamanam

கும்பம்

  • குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • புதிய முதலீடுகளால் பெரிய முன்னேற்றம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • புதிய ஒப்பந்தங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.   

அஸ்தமனத்தில் வரும் சனி.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Asthamanam

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US