சனியால் நாளை உருவாகும் யோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
இந்நிலையில், தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியில் 2027ஆம் ஆண்டு வரை இருப்பார்.
அந்த வகையில் சனி பகவான் ஏகாதசி நாளில் அதாவது ஜூலை 06ஆம் தேதி நாளை சுக்கிரனுடன் 60 டிகிரியில் லாப பார்வையை ஏற்படுத்துகிறார்.
இதன் காரணமாக உருவாகும் திரியேகாதசி யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைத் தரும்.
- மாணவர்களின் படிப்பில் இருந்த தடைகள் நீங்கும்.
- கலை துறையில் இருப்பவர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்கும்.
- எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.
- வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள்.
- நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வார்கள்.
- எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
- நிதி நிலைமை வலுவடையும்.
கடகம்
- ஏராளமான நன்மைகளைத் தரும்.
- வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
- பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
- இக்காலம் சாதகமாக இருக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமையும் அதிகரிக்கும்.
- சோம்பேறித்தனத்தைக் கைவிடுவதன் மூலம் நிறைய வெற்றியைப் பெறலாம்.
- பணிபுரிபவர்கள் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள்.
- பணியிடத்தில் நிலை மேம்படும்.
- ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |