இருமடங்கு சக்தி பெறும் சனி.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Sep 23, 2025 03:25 PM GMT
Report

நவகிரகங்களின் நீதிமானாக சனிபகவான் விளங்கி வருகிறார்.

இவர், ஒவ்வொரு நபரும் அவர்கள் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இந்நிலையில், சனி பகவான் வருகிற செப்டம்பர் 27ஆம் திகதி இருமடங்கு சக்தியுடன் பயணிக்கவுள்ளார்.

ஏனென்றால் சூரியனின் பார்வை சனியின் மீது விழப்போவதால் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் இரட்டிப்பு சக்தி பெற்று பயணிக்கவுள்ளார்.

இதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகின்றனர். 

கன்னியில் உதயமாகும் புதன்.., பண லாபத்தை பெறப்போகும் 3 ராசிகள்

கன்னியில் உதயமாகும் புதன்.., பண லாபத்தை பெறப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வாழ்வில் நல்ல உயரத்தை அடைவீர்கள்.
  • தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களால் லாபத்தை பெறலாம்.

இருமடங்கு சக்தி பெறும் சனி.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Bhagavan

மிதுனம்

  • தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
  • வேலையில் இருந்த தடைகள் நீங்கும்.
  • குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • பதவி உயர்வு கிடைக்கும்.

இருமடங்கு சக்தி பெறும் சனி.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Bhagavan

விருச்சிகம்

  • இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவார்கள்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • புதிய வேலை வாய்ப்புக்களும் தேடி வரும்.
  • தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
  • நிதி நிலையை வலுப்படுத்த முடியும்.
  • நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
  • திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும்.
  • உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

இருமடங்கு சக்தி பெறும் சனி.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Bhagavan

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US