நாளை ஒன்றுசேரும் சனி புதன்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் நீதிமானான சனி பகவான் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
அதேபோல் நவகிரகங்களின் இளவரசனான புதன் நவம்பரில் வக்ர நிலையிலும், சனி வக்ர நிவர்த்தி அடைந்தும் பயணிக்கவுள்ளனர்.
இந்நிலையில் செப்டம்பர் 17ஆம் திகதி நாளை புதனும், சனி பகவானும் ஒருவருக்கொருவர் 180 டிகிரியில் எதிரெதிரில் வந்து பிரதியுதி திருஷ்டி யோகத்தை உருவாக்கவுள்ளனர்.
இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிக பலன்களை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- சிறப்பான பலன்களைத் தரும்.
- வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் கிடக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும்.
- மேலும், புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- குடும்பம் மற்றுல் தொழில் வாழ்க்கை முன்னேற்றம் இருக்கும்.
- திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
துலாம்
- வருமானத்தில் பெரிய அளவில் உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் நன்மை கிடைக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- பரம்பரை சொத்துக்களால் நல்ல பலன் கிடைக்கும்.
மீனம்
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடலாம்.
- தொழிலதிபர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
- அலுவலகத்தில் நிலுவையில் இருந்த வேலைகள் முடியும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |