சனி, புதனின் அரிய சேர்க்கை.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
அதேபோல், நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவ புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், இவ்விரு கிரகங்களும் மீன ராசியில் 30 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன.
அந்தவகையில், இந்த கிரங்களின் சேர்க்கையின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது.
ரிஷபம்
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்களை உருவாகும்.
- வணிகத்தில் முன்னேற்றமடைவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
- கடன் தொல்லைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- முதலீடுகளில் இருந்த இரட்டிப்பு லாபத்தைப் பெறக்கூடும்.
- பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் நல்ல பலனைப் பெறுவீர்கள்.

மகரம்
- தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம்.
- வணிகர்கள் எடுக்கும் முடிவுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் நல்ல பாராட்டைப் பெறுவார்கள்.
- நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

மீனம்
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- புத்திசாலித்தனத்தால் சரியான முடிவுகளை எடுப்பீர்கள்.
- திருமணமானவர்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்வார்கள்.
- வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- வாழ்க்கைத் துணையின் பேச்சை கேட்டு நடந்தால் பலன்களைப் பெறலாம்.
- கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |