வக்ர நிவர்த்தி அடையும் சனி- புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Nov 27, 2025 08:06 AM GMT
Report

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

அதேபோல், நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவ புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

சனி பகவான் நவம்பர் 28ஆம் திகதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். அதைத் தொடர்ந்து நவம்பர் 30ஆம் திகதி புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

இந்நிலையில், சனி புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் பணக்காரராக மாறபோகிறார்கள்.

தனுசு ராசிக்கு செல்லும் செவ்வாய்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்

தனுசு ராசிக்கு செல்லும் செவ்வாய்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும்.
  • தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
  • திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • புத்திசாலித்தனத்தால் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
  • இந்த முடிவுகள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உண்டாக்கும்.
  • முதலீடுகளை செய்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
  • நல்ல லாபம் கிடைக்கும்.

வக்ர நிவர்த்தி அடையும் சனி- புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Budhan Vakram

மகரம்

  • தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும்.
  • முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

வக்ர நிவர்த்தி அடையும் சனி- புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Budhan Vakram

கடகம்

  • அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
  • தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • மனநிலை சீராக இருக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
  • வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
  • பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • பல புதிய வருமான ஆதாரங்களை உருவாகும்.  

வக்ர நிவர்த்தி அடையும் சனி- புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Budhan Vakram

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

      

மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், India, பிரான்ஸ், France

29 Mar, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, Grevenbroich, Germany

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US