உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Apr 20, 2025 09:30 AM GMT
Report

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான்.

இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனி பகவான் மார்ச் மாதம் 29ஆம் திகதி மீன ராசியில் பெயர்ச்சி ஆனார்.

ஏப்ரல் 28ஆம் திகதி காலை 7:52 மணிக்கு, சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.

இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

ராகு- கேது பெயர்ச்சி 2025.., 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ராகு- கேது பெயர்ச்சி 2025.., 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ரிஷபம்

  • மிகவும் நல்லதாக இருக்கும்.
  • இந்த காலத்தில் இவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • தொழில் செய்பவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Nakshatra Peyarchi

மகரம்

  •  வாழ்க்கையில் நல்ல பலன்களைக் கொண்டுவரும்.
  • திருமண வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
  • இதுவரை நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
  • தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.
  • நிதி நிலைமை வலுவாக இருக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Nakshatra Peyarchi

கும்பம்

  • லாபகரமானதாக இருக்கும்.
  • தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும்.
  • மன அமைதி கிடைக்கும்.
  • பண வரவு அதிகமாகும்.
  • நல்ல செய்திகள் கிடைக்கும்.
  • வியாபாரம் விருத்தி அடையும்.
  • பயணங்களை மேற்கொள்வீர்கள்.
  • இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Nakshatra Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      

 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US