உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான்.
இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
சனி பகவான் மார்ச் மாதம் 29ஆம் திகதி மீன ராசியில் பெயர்ச்சி ஆனார்.
ஏப்ரல் 28ஆம் திகதி காலை 7:52 மணிக்கு, சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- மிகவும் நல்லதாக இருக்கும்.
- இந்த காலத்தில் இவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
- திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
- உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- தொழில் செய்பவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும்.
மகரம்
- வாழ்க்கையில் நல்ல பலன்களைக் கொண்டுவரும்.
- திருமண வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
- இதுவரை நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
- உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
- தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.
- நிதி நிலைமை வலுவாக இருக்கும்.
கும்பம்
- லாபகரமானதாக இருக்கும்.
- தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும்.
- மன அமைதி கிடைக்கும்.
- பண வரவு அதிகமாகும்.
- நல்ல செய்திகள் கிடைக்கும்.
- வியாபாரம் விருத்தி அடையும்.
- பயணங்களை மேற்கொள்வீர்கள்.
- இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |