ரேவதி நட்சத்திரத்தில் சனி.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்நிலையில், தற்போது மீன ராசியில் இருக்கும் சனிபகவான், மே 17ஆம் திகதி அன்று பிற்பகல் 2:34 மணிக்கு ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையப்போகிறார்.
அந்தவகையில், சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும்.
- நிதிசார்ந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
- தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கை மேம்படும்.
- பழைய முதலீடுகள் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும்.
- பொருளாதார வலிமை அதிகரிக்கக்கூடும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழலை தரும்.
- எதிர்பாராத ஆதாயங்கள் தேடி வரக்கூடும்.

சிம்மம்
- முன்னேற்றக் காலத்தைக் கொண்டுவரக்கூடும்.
- வெற்றியை எளிதாக அடைய முடியும்.
- மேலதிகாரிகளிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும்.
- கடின முயற்சி மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும்.
- கடந்த கால வேலைகள் சிறந்த பலன்களைத் தரும்.
- பல பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளன.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- பல்வேறு பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள்.

துலாம்
- சாதகமான பலன்களை அளிக்கக்கூடும்.
- நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
- தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
- அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும்.
- வாழ்க்கைத்தரமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் தேடிவரும்.
- சமூகத்தில் அவர்களின் நற்பெயரும், மரியாதையும் அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கையில், அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
- கடந்த கால பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |