அடுத்தடுத்து இடமாறும் சனி.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini May 30, 2026 09:35 AM GMT
Report

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

அந்தவகையில், ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பர் வரை சனி பகவானின் நிலையில் 4 முறை மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

அதன்படி, ஜூலை 2ஆம் திகதி ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைந்து பயணிக்கவுள்ளார்.

இன்று மிதுனத்திற்கு செல்லும் புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

இன்று மிதுனத்திற்கு செல்லும் புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

பின் ஜூலை 27ஆம் திகதி மீன ராசியில் தனது வக்ர பயணத்தை தொடங்கவுள்ளார்.

அக்டோபர் 9ஆம் திகதி வக்ர நிலையில் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து திரும்பி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைவார்.

மேலும், டிசம்பர் 11ஆம் திகதி வக்ர பயணம் முடிவுக்கு வந்து, வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் மீண்டும் பயணிக்கவுள்ளார்.

இந்நிலையில், இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

ரிஷபம்

  • முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
  • நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
  • வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
  • குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

அடுத்தடுத்து இடமாறும் சனி.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Peyarchi

மிதுனம்

  • புதிய நம்பிக்கை வரும்.
  • வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

அடுத்தடுத்து இடமாறும் சனி.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Peyarchi

துலாம்

  • சிறப்பான ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.
  • பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
  • வேலையை மாற்ற வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமை வழக்கத்தை விட வலுவாக இருக்கும்.
  • வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு நிதி நன்மைகளும் கிடைக்கும்.

அடுத்தடுத்து இடமாறும் சனி.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US