வக்ரமடையும் சனி.., கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்நிலையில், சனி பகவான் ஜூலை 27ஆம் திகதி மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
மேலும், இந்த நிலையில் டிசம்பர் 11ஆம் திகதி வரை அதாவது சுமார் 138 நாட்கள் வரை இருப்பார்.
அந்தவகையில், சனியின் இந்த வக்ர நிலையால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- இந்த காலகட்டம் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
- தொழிலில் எதிர்பாராத நன்மைகளைப் பெறக்கூடும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.
- வேலையை மாற்ற சரியான வாய்ப்பு கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுனம்
- சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
- வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
- புதிய வேலையை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு லாபத்தை தரும் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
- வருமானத்தில் திடீர் உயர்வு ஏற்படும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

சிம்மம்
- வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.
- பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
- புதிய தொழிலை தொடங்கினால் சிறப்பாக இருக்கும்.
- அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
- மேலும், புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- புதிய திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |