மேஷம் செல்லும் சனி.., ஒரே வருடத்தில் கோடீஷ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to sani peyarchi- நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்நிலையில், தற்போது மீன ராசியில் உள்ள சனி பகவான், 2026 ஆம் ஆண்டு முழுவதும் பயணிக்கவுள்ளார்.
அதோடு 2027ஆம் ஆண்டின் ஜூன் 03 வரை இருந்து, பின் தனது நீச்ச ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார்.
சனி பகவான் இந்த மேஷ ராசிக்கு சுமார் 29 ஆண்டுகளுக்கு பின் நுழையவுள்ளார். மேலும், இதில் அடுத்த 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.
அந்தவகையில், மேஷ ராசிக்கு செல்லும் சனியால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கடகம்
- நிதி நிலைமை மேம்படும்.
- புதிய வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
- உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
- குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
- மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

துலாம்
- மங்களகரமான பலன்களைத் தரும்.
- வியாபாரிகளுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- திடீர் பணவரவு ஏற்பட வாய்ப்புள்ளது.
- முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய முதலீடுகளும் சாதகமான பலன்களைத் தரும்.
- நிலுவையில் இருந்த முக்கிய வேலைகள் முடிவடையும்.

மகரம்
- நீண்டகால கஷ்டங்கள் குறையத் தொடங்கும்.
- வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
- வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- புதிய வருமான வழிகள் உருவாகும்.
- குடும்பப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.
- பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும்.
- தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |