உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., கோடீஸ்வரராக மாறப்போம் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Apr 29, 2025 07:43 AM GMT
Report

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.

சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

இந்நிலையில், சனி பகவான் நேற்று அதாவது ஏப்ரல் 28ஆம் திகதி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆனார்.

இன்று பெயர்ச்சியாகும் சனி.., பணக்கட்டை மூட்டையில் அள்ளப்போகும் 4 ராசிகள்

இன்று பெயர்ச்சியாகும் சனி.., பணக்கட்டை மூட்டையில் அள்ளப்போகும் 4 ராசிகள்

சனிபகவான் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.

சனியின் உத்திரட்டாதி நட்சத்திர பெயர்ச்சியால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள்.

ரிஷபம்

  • வருமானம் உங்களுக்கு அதிகரிக்கும்.
  • பணவரவு அதிகரிக்கும்.
  • கோடீஸ்வர யோகம் தேடி வரும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும்.
  • புதிய தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., கோடீஸ்வரராக மாறப்போம் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Star Peyarchi

கடகம்

  • வாழ்க்கையில் நல்ல செழிப்பை கொடுக்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் குறையும்.
  • பணக்கார யோகம் உங்களை தேடி வரும்.
  • கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., கோடீஸ்வரராக மாறப்போம் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Star Peyarchi

துலாம்

  • வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.
  • நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள்.
  • பெரிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பணம் வரவு அதிகரிக்கும்.
  • கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும்.
  • பண யோகம் உங்களைத் தேடி வரும்.
  • உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., கோடீஸ்வரராக மாறப்போம் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Star Peyarchi 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US