உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., கோடீஸ்வரராக மாறப்போம் 3 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
இந்நிலையில், சனி பகவான் நேற்று அதாவது ஏப்ரல் 28ஆம் திகதி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆனார்.
சனிபகவான் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.
சனியின் உத்திரட்டாதி நட்சத்திர பெயர்ச்சியால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள்.
ரிஷபம்
- வருமானம் உங்களுக்கு அதிகரிக்கும்.
- பணவரவு அதிகரிக்கும்.
- கோடீஸ்வர யோகம் தேடி வரும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும்.
- புதிய தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
- வாழ்க்கையில் நல்ல செழிப்பை கொடுக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவும் கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் குறையும்.
- பணக்கார யோகம் உங்களை தேடி வரும்.
- கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
- வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.
- நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள்.
- பெரிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- பணம் வரவு அதிகரிக்கும்.
- கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும்.
- பண யோகம் உங்களைத் தேடி வரும்.
- உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |