இணையும் சனி- சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், பிப்ரவரி 1ஆம் திகதி சுக்கிரன் மற்றும் சனி இணைந்து சக்திவாய்ந்த சாலிசா யோகத்தை உருவாக்கப்போகிறார்கள்.
இந்த யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- வாழ்க்கையில் நீடித்த வெற்றி கிடைக்கும்.
- அவர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கும்.
- வணிகர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கும்.
- அலுவலகத்தில் உயர் பதவிகளைப் பெறலாம்.
- திருமண வாழ்க்கையின் பிரச்சனைகள் தீரும்.
- துணையுடனான உறவு வலுவடையும்.
- நீதிமன்றம் விடயங்களில் வெற்றியைப் பெறலாம்.
- வீடு, வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.
- வணிகத்தில் லாபத்தை அதிகரிக்கும்.

கன்னி
- ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
- கடின உழைப்பிற்கு விரைவில் பலன் கிடைக்கும்.
- உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும்.
- பழைய பிரச்சனைகள் நீங்கி மன அமைதியுடன் இருப்பீர்கள்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
- வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வாழ்க்கையின் முக்கியமான காலகட்டமாக இருக்கும்.
- வணிகர்களுக்கு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும்.

துலாம்
- வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
- நிலுவையில் உள்ள திட்டங்கள் நிறைவடையும்.
- சமூகத்தில் மரியாதையை, நற்பெயர் அதிகரிக்கும்.
- கடின உழைப்பு சிறந்த பலன்களைத் தரும்.
- புதிய நண்பர்களை பெற்றுத்தரும்.
- குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடலாம்.
- புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புள்ளன.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |