உதயமாகும் சனி.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Apr 01, 2026 08:01 AM GMT
Report

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

சனி பகவான் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

இந்நிலையில், ​​சனி தற்போது மீன ராசியில் சஞ்சரிப்பதுடன், ஒரு அஸ்தமன நிலையில் உள்ளார். மேலும் ஏப்ரல் 22ஆம் திகதி மீண்டும் உதயமாக உள்ளார்.

அந்தவகையில், மீன ராசியில் சனி உதயமாகுவதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

இணையும் குரு- செவ்வாய்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

இணையும் குரு- செவ்வாய்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • நிறைவேறாமல் இருந்த விருப்பங்களை நிறைவேறும்.
  • திடீர் பண நன்மைகள் கிடைக்கும்.
  • தொழில் வாழ்க்கையில் வளர்ச்சி கிடைக்கும்.
  • புதிய பொறுப்புகள் தேடி வரும்.
  • அலுவலகத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  • சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.
  • நிதி நிலை வலுவடையும்.
  • ஒரு பெரிய தொகையைச் சேமிக்க முடியும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
  • கடந்த கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

உதயமாகும் சனி.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Udhayam

மிதுனம்

  • கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
  • தொழில்ரீதியாக நிலவி வந்த தடைகள் நீங்கும்.
  • புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
  • பணியிடத்தில் ஆதரவு கிடைக்கும்.
  • நிலுவையிலுள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியை அடைய முடியும்.
  • சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும்.
  • வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • இக்காலத்தில் சம்பளம் உயரும்.
  • அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.

உதயமாகும் சனி.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Udhayam

விருச்சிகம்

  • பல துறைகளில் வெற்றி வரக்கூடும்.
  • முதலீடுகளிலிருந்து அதிக வருமானம் கிடைக்கும்.
  • பல்வேறு வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும்.
  • கடின உழைப்பிற்காக பாராட்டப்படுவார்கள்.
  • வேலையில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.
  • அலுவலகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
  • துணையுடன் தரமான நேரத்தை செலவிடலாம்.
  • பழைய பிரச்சனைகள் இப்போது சரியாகும்.

உதயமாகும் சனி.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Udhayam

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

    

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US