இன்று காலை உதயமான சனி.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
மேலும், இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 13ஆம் திகதி அன்று, சனிபகவான் மீன ராசியில் அஸ்தமனமடைந்தார்.
இதனைதொடர்ந்து, ஏப்ரல் 22ஆம் திகதியான இன்று அதிகாலை 4:49 மணிக்கு, மீன ராசியில் மீண்டும் உதயமானார்.
அந்தவகையில், இன்று காலை உதயமான சனியால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- இக்காலகட்டம் சாதகமாக அமையும்.
- தடைப்பட்டிருந்த வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
- திடீர் நிதி ஆதாயங்களை பெறலாம்.
- பேச்சு மற்றும் தொடர்பு மேம்படும்.
- வாழ்க்கையில் மகத்தான முன்னேற்றத்தை அடைவீர்கள்.
- வேலையில் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
- வேலையில் புதிய பொறுப்புகளைப் பெறலாம்.
- வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

மிதுனம்
- தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றம் உண்டாகும்.
- பொருளாதர நிலை அபரிமிதமாக உயரும்.
- புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும்.
- வணிகர்களுக்கு சிறப்பு நன்மைகள் கிடைக்கும்.
- புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
- மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
- புதிய சொத்து, வாகனத்தை வாங்கும் வாய்ப்புள்ளன.
- குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்
- அபரிமிதமான வளர்ச்சியை கொடுக்கும்.
- வசதி மற்றும் பொருளாதார உயர்வு உண்டாகும்.
- வீடு அல்லது வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும்.
- வணிகம் மற்றும் வேலையில் வெற்றியை கிடைக்கும்.
- சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
- இக்காலகட்டத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
- நிதி நிலையை அதிகரிக்கும்.
- வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் உண்டாகும்.
- புதிய முயற்சிகள் சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.
- பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பண வந்து சேரும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |