வக்ர நிவர்த்தியடையும் சனி.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Oct 29, 2025 08:05 AM GMT
Report

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான்.

சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

தற்போது சனி மீனத்தில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிப்பதால் குறிப்பிட்ட 3 ராசிகள் சிறப்பான நன்மைகளை பெறப்போகின்றனர்.

இன்று சித்திரை நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

இன்று சித்திரை நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடியும்.
  • புதிய திட்டங்களில் முதலீடுகளை செய்வீர்கள்.
  • தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

வக்ர நிவர்த்தியடையும் சனி.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Vakra Nivarthi

கடகம்

  • அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நல்ல பலனை பெறுவார்கள்.

வக்ர நிவர்த்தியடையும் சனி.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Vakra Nivarthi

கும்பம்

  • எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
  • நிலுவையில் இருக்கும் வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • நிதி நிலைமை வலுடையும்.
  • திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.
  • புதிய முதலீடுகளை செய்தால் லாபம் கிடைக்கும்.
  • வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
  • பேச்சால் பல வேலைகளை முடிப்பீர்கள்.

வக்ர நிவர்த்தியடையும் சனி.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Vakra Nivarthi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
நன்றி நவிலல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US