ஏழரை நாட்டு சனி.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi Sani Bhagavan
By Yashini Jun 22, 2025 09:30 AM GMT
Report

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.

சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

இந்நிலையில், வருகின்ற ஜூலை 13ஆம் திகதி அன்று சனி பகவான் மீன ராசியில் வக்கிர நிலை அடைகின்றார்.

138 நாட்கள் இந்த நிலையில் இருப்பார். சனிபகவானின் மீன ராசி வக்கிர நிலை குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை பெற்று தரப்போகிறது. 

அடுத்தடுத்து நடக்கும் பெயர்ச்சி.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

அடுத்தடுத்து நடக்கும் பெயர்ச்சி.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

கடகம்

  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு.
  • வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • வேலை செய்யுமிடத்தில் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • மற்றவர்களிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.
  • பணக்கார யோகம் கிடைக்கும்.
  • கோடீஸ்வரன் யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமண மற்றும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

ஏழரை நாட்டு சனி.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Vakra Peyarchi

ரிஷபம்

  • வருமானம் அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • சனி பகவானால் முன்னேற்றம் கிடைக்கும்.
  • ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • பணக்கார யோகம் தேடி வரும்.
  • திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • ஒவ்வொரு வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.

ஏழரை நாட்டு சனி.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Vakra Peyarchi

தனுசு

  • வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பரம்பரை சொத்துக்கள் கைகள் வந்து சேரும்.
  • ஏற்கனவே செய்த முதலீடுகள் நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும்.
  • கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
  • பணக்கார யோகம் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும்.
  • திருமண மற்றும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

ஏழரை நாட்டு சனி.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Vakra Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US