வக்ர நிவர்த்தியடையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Sep 19, 2026 08:36 AM GMT
Report

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

இந்நிலையில், தற்போது சனி பகவான் மீன ராசியில் ஜூலை 27ஆம் திகதி முதல் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.

நட்சத்திரத்தை மாற்றும் புதன்.., இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

நட்சத்திரத்தை மாற்றும் புதன்.., இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

மேலும், சனி டிசம்பர் 11ஆம் திகதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.

அந்தவகையில், சனி வக்ர நிவர்த்தி அடைவதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.  

ரிஷபம்

  • வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • வாழ்க்கையில் சந்தித்து வந்த சிரமங்கள் முடிவுக்கு வரும்.
  • பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

வக்ர நிவர்த்தியடையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Vakra Peyarchi

மிதுனம்

  • நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும்.

வக்ர நிவர்த்தியடையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Vakra Peyarchi

துலாம்

  • தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  • முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் நிறைவு பெறும்.
  • சிலருக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.   

வக்ர நிவர்த்தியடையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Vakra Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      

  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US