மீனத்தில் வக்கிரமடையும் சனி.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini May 02, 2025 01:20 PM GMT
Report

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.

சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

அந்த வகையில் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

சனிபகவான் வருகின்ற ஜூலை மாதம் மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார்.

சனி பகவானின் வக்கிர நிலை குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நற்பலன்களை பெறப்போகின்றனர். 

கடகம்

  • பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்.
  • பணம் யோகம் தேடி வரும்.
  • கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

மீனத்தில் வக்கிரமடையும் சனி.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Saturn Vakra Transit

கும்பம்

  • பேச்சுத் திறமை அதிகரிக்கும். 
  • பல்வேறு வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
  • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • கோடீஸ்வர யோகம் தேடி வரும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.

மீனத்தில் வக்கிரமடையும் சனி.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Saturn Vakra Transit

மிதுனம்

  • வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • இதனால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பார்கள்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • கோடீஸ்வர யோகம் தேடி வரும்.
  • பணக்கார யோகம் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனத்தில் வக்கிரமடையும் சனி.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Saturn Vakra Transit

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US