சிம்மத்தில் நிகழும் சேர்க்கை.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது கடக ராசியில் பயணித்து வரும் செவ்வாய், நவம்பர் 12ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.
சிம்ம ராசியில் ஏற்கனவே குரு இருப்பதால், குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது.
அந்தவகையில், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர்.
மிதுனம்
- குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
- நீண்ட நாட்களாக தடைப்பட்ட வேலைகள் முடிவுக்கு வரும்.
- வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
- நிதிப் பிரச்சினைகள் குறையும்.
- புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கன்னி
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
- காதல் திருமணம் கைகூடும்.
- பணியிடத்தில் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

துலாம்
- தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- குடும்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
- சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
- ஆடம்பரமான வாழ்க்கையை வாழும் வாய்ப்புகள் உருவாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |